News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Sunday, March 20, 2016

கடலூர் மாவட்டம் (வ) - பண்ருட்டி கிளையில், தினமும் திருக்குர்ஆன் விளக்கவுரை

தினமும் திருக்குர்ஆன் விளக்கவுரை ....!

அன்புடையீர்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்'!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

கடலூர் மாவட்டம் (வ)
பண்ருட்டி கிளையில் 20/03/16 இன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை நடத்தப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

தொடரும்
இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment