News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Wednesday, March 22, 2023

#பிறை_தென்பட்டது குமரி மாவட்டம் குளச்சல் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளில் #பிறை_தென்பட்டது

 இறைவனின் திருப்பெயரால். ...

பிறைதேட வேண்டிய நாளான இன்று 22.03.2023 புதன்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் குமரி மாவட்டம் குளச்சல் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
22.03.2023 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Thursday, December 29, 2022

இரத்ததான சேவைக்கு கடலூர் ஆட்சியர் அவர்கள் பாராட்டு விருது (29/12/2022)

 TNTJ கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை இரத்ததான சேவைக்கு பாராட்டு விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
பண்ருட்டி கிளை,
கடலூர் வடக்கு மாவட்டம்


29/12/2022 இன்று கடலூர் ஆட்சியர் அவர்கள், கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை இரத்த தான சேவையை
பாராட்டி சான்றிதழ்
வழங்கினார்
அல்ஹம்துலில்லாஹ் TNTJ NEWS

Sunday, September 25, 2022

தெருமுனைப் பிரச்சாரம் !

தெருமுனைப் பிரச்சாரம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத்   ஜமாஅத்,
கடலூர் வடக்கு மாவட்டம்,
பண்ருட்டி கிளை சார்பாக 

24/09/ 2022 அன்று போலீஸ் லைன் 5 மற்றும் 6 தெருவில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.* 


அல்ஹம்துலில்லாஹ் ....!

Saturday, August 13, 2022

#கிராம_புற_தாவா

بسم الله الرمان الرحيم

 #கிராம_புற_தாவா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்
கடலூர் வடக்கு மாவட்டம்
பண்ருட்டி கிளை சார்பாக

 07.08.22 அன்று புங்கோணம் பகுதியில் முஹர்ரம் மாத மூட நம்பிக்கை  பற்றி தாவா செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ் .....!

பேனர் தாவா

*பேனர் தாவா*

*அன்புடையிர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )*

தமிழ்நாடு தவ்ஹீத்   ஜமாஅத்,
கடலூர் வடக்கு மாவட்டம்,
பண்ருட்டி கிளை சார்பாக   

12/08/ 2022 அன்று இரத்ததான முகாம் பேனர்வைக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ் .....!

இரத்ததான முகாம்

இன்ஷா அல்லாஹ்...

பண்ருட்டியில் மாபெரும் இரத்ததான முகாம்