தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக 26-6-2017 இன்று நபி(ஸல்) காட்டித்தந்த வழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கொள்கை சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்ந்த பாஸ்கர் என்ற சகோதரர் 30.7.2016 இன்று விருகாவூர் பொதுக் கூட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் 01/05/2016 ஞாயிறு அன்று நடைபெற்றது ....... உரை : சகோ. முகமது ஜலால் தலைப்பு : கோடை விடுமுறையில் பெற்றோர்கள் பேண வேண்டியவை
நாற்பதுக்கும் மேற்பட்டஆண்கள்மற்றும்பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.................
எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் , செவ்வாய் கிழமை அன்று மாலை (28/04/2015) தெருமுனை பிரசாரம் நடை பெற்றது .
சகோதரர் , கடலூர் மாவட்ட பேச்சாளர் அப்துல்சலாம் பிரசாரம் செய்தார்.