அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி வ பாரகாதஹு ,
எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் , வாரந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக , தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் , கடந்த வெள்ளிகிழமை (20 பிப்ரவரி 2015 ) அன்று , இஷா தொழுகைக்கு பிறகு , ஹதீஸ் தப்சீர் நடைபெற்றது .
கணிசமான சகோதரர்கள் பங்கெடுத்து பயன்பெற்றார்கள் , அல்ஹம்து லில்லாஹ் .
புகைப்படத்துடன் செய்தி அனுப்பியவர் : சகோதரர் முஹம்மது அலி ஜின்னா .

No comments:
Post a Comment