நோன்பு பெருநாள் திடல் தொழுகை 26-06-2017
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக 26-6-2017 இன்று
நபி(ஸல்) காட்டித்தந்த வழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கொள்கை சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
🌸அல்ஹம்துலில்லாஹ்
🌸...
No comments:
Post a Comment