News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Wednesday, August 3, 2016

குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 5

ஊமையானவன் தொழும் போது வியாபாரம் செய்தால் தொழுகை பாழாகாது!
- உளறல் சட்டம்!
குர் ஆன் ஹதீஸை மறுக்கும் ஆபாச மத்ஹபுகள் - விவாத தொகுப்பு - பாகம் 5
ஊமையாக இருப்பவன் தனது தொழுகையில் வியாபாரம் செய்தால் அவனது தொழுகை வீணாகாது என்று சொல்லி ஊமைகளுடைய தொழுகையை வீணடிக்கும் விதத்தில் சட்டம் இயற்றி வைத்துள்ளீர்களே! இதற்கு திருக்குர் ஆனின் எந்த வசனத்திலிருந்து அல்லது எந்த நபிமொழியிலிருந்து ஆதாரத்தை எடுத்தீர்கள் என்று நாம் கேட்டோம். கடைசி வரைக்கும் இது குறித்து வாய்திறக்காமல் ஓட்டமெடுத்தனர் போலி உலமாக்கள்.
இதன் மூலம் உளறல்களும், கிறுக்குத்தனங்களும், முஸ்லிம்களின் அமல்களை பாழாக்கும் விதத்திலான மோசமான சட்டங்களும் தான் மத்ஹபு நூல்களில் உள்ளன என்பது அம்பலமானது.



குறிப்பு : ஆபாச மத்ஹபு சட்டங்கள் குறித்த இந்த விவாத டிவிடிக்களை பார்ப்போர் கவனத்திற்கு..
மத்ஹப்கள் அனைத்தும் ஆபாசங்களே..! என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் திருக்குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய ஏராளமான ஆபாசமான கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
அந்த ஆபாச மத்ஹப்களிலிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மத்ஹப் நூல்களில் காணப்படும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால், அருவருப்பான வார்த்தைகளை பேச தயங்கும் நாம்,
மத்ஹப்களின் ஆபாசங்களை விவாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment