மூன்றாவது அமர்விலேயே முடிவுக்கு வந்த விவாதம்!
(கோவை விவாத தொகுப்பு - பாகம் 1)
திருக்குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் 19.07.16 மற்றும் 20.07.16 ஆகிய தேதிகளில் கோவையில் பரலேவிகளுடன் விவாதம் நடந்தது.
திருக்குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதை எங்களது மத்ரஸாக்களில் மாணவர்களுக்கு பாடமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு சரியானது தான் என்பதை அந்த விவாதத்தின் மூன்றாவது அமர்விலேயே அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
அடுத்தடுத்த பாகங்கள் விரைவில்...
(முழு விவாதம் - ஆன்லைன் பீஜே இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்...)
No comments:
Post a Comment