News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, May 16, 2016

கோடைகால பயிற்சி நிறைவு

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பரகாதஹு , 

TNTJ கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் நடைபெற்ற கோடைகால பயிற்சி நிறைவு நாளன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறுமி அஸ்பா துஆ ஓதியபோது,


Sunday, May 1, 2016

ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் 01/05/2016 ஞாயிறு


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹஅமதுல்லஹி வ பரகாத்தஹு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் 01/05/2016 ஞாயிறு அன்று நடைபெற்றது .......


உரை : சகோ. முகமது ஜலால்


தலைப்பு : கோடை விடுமுறையில் பெற்றோர்கள் பேண வேண்டியவை




 



நாற்பதுக்கும் மேற்பட்டஆண்கள்மற்றும்பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.................