News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, April 25, 2016

ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி 24-04-2016

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹஅமதுல்லஹி வ பரகாத்தஹு
"ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கடலூர் வடக்கு மாவட்டம் , ‪#‎பண்ருட்டி_கிளை‬ சார்பாக 24-04-2016 அன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

உரை சகோ: இப்ராஹீம் பிர்தௌசி

தலைப்பு: "பெற்றோரை பேணுதல் "

சத்தியமார்கத்தை அறிந்திட ஆர்வமாக கலந்து கொண்ட சகோதரிகள், குழந்தைகள். அல்ஹம்துலில்லாஹ்





Sunday, April 24, 2016

திருச்சி மண்டல தர்பியாவில் கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹஅமதுல்லஹி வ பரகாத்தஹு.

திருச்சி மண்டல தர்பியாவில் கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.

Saturday, April 23, 2016

நியூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா?

நியூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா?

நியூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா?
மற்றவர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது என்று கூறிவிட்டு பீஜேக்கு மட்டும் தனி நியாயமா?
இப்படி ஒரு கேள்வி முக நூலில் பரப்பப்படுகிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சில நிமிடங்களில் இதைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். இது போன்ற அர்த்தமற்ற விமர்சனங்களால் தான் இந்த ஜமாஅத் வளர்ச்சி அடைகிறது. இப்படி சிலர் மனதுக்குள் வைத்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு உண்மை நிலவரத்தை விளக்க முடியாமல் போய்விடும். இப்படி சிலராவது பரப்பும் போது அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் நியாயமான பதில் அளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்தக் கேள்விக்கு 2012 ஆம் ஆண்டே பீஜே பதிலளித்துள்ளார். அதில்
@@@@@அந்த நண்பர்களிடமிருந்து பெறும் அன்பளிப்புகளும் கூட தாவாவுக்குப் பயன்படும் லேப்டாப் போன்ற சாதனங்களாகவும், பேனா, டிஜிட்டல் டைரி போன்ற பொருள்களாகவும் தான் இருக்கும். என்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்காது.@@@@@
என்று குறிப்பிட்டுள்ளார். புத்தகம் போன்ற அன்பளிப்புகளை பீஜேயும் வாங்கலாம்; மற்ற தாயீக்களும் வாங்கலாம் என்பது தான் ஜமாஅத்தின் நிலைபாடு.
இது குறித்து
பீஜே அளித்த முழு விளக்கம் வருமாறு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திரு.ஜைனுலாபுதீனுடன் கேள்வி நேரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திரு.ஜைனுலாபுதீனுடன் கேள்வி நேரம், வீடியோ பார்க்க ...
 | Kelvi Neram | News7 Tamil Kelvi Neram 22-04-2016 “Tamil Nadu Thowheed Jamath “P.Jainulabdeen””





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜைனுலாபுதீனுடன் கேள்வி நேரம் (வீடியோ1/4)








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜைனுலாபுதீனுடன் கேள்வி நேரம் 

(வீடியோ2/4)








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜைனுலாபுதீனுடன் கேள்வி நேரம் 

(வீடியோ3/4)






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜைனுலாபுதீனுடன் கேள்வி நேரம் 

(வீடியோ4/4)