News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, July 28, 2014

29வது ஒற்றை படை இரவு ஒற்றை படை நிகழ்சிகள்

நமது பள்ளியில் 29ஆவது லைலதுல் கதர்  இரவு  தொழுகைக்கு பிறகு , நேரத்தை அல்லாவின் பாதையிலும் சிந்தனை செலுத்துவதற்காக அனைவரும் பயன் பெரும் விதமாக , குரான் மனனம் போட்டி , குரான் கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டது.

குரான் கேள்வி பதில் பேட்டி


29வது லைலத்துல் கத்ர் இரவை தேடக்கூடிய ஒற்றை படை இரவு (28.07.2014 ) வணக்கங்களின் தொழுகைக்கு பிறகு,

29ஆவது ஒற்றை படை இரவு பயான்

குழந்தை வளர்ப்பு பற்றிய பயான்

29ஆவது லைலதுல் கதர்  இரவு  தொழுகைக்கு பிறகு, கடலூர் மாவட்ட பேச்சாளர், சகோதரர் ஷாகித் அவர்கள், குழந்தை வளர்ப்பு பற்றிய பயான் செய்யப்பட்டது, 

ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!.


பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவது பற்றிய பயான்

பித்ரா வழங்க தயார் நிலையில்

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத், கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரம் பித்ரா வழங்க தயார் நிலையில்....



Saturday, July 26, 2014

27ஆவது ஒற்றை படை இரவு நிகழ்சிகள்

ஒற்றை படை இரவு வணக்கங்களின் தொடர்சியாக, இன்று 26. 07.2014 தொழுகைக்கு பிறகு , கடலூர் மாவட்ட பேச்சாளர் சகோதரர் ஷாகித் அவர்களால் ஜனாசா குளிப்பாட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.



ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!.



இதன் தொடர்ச்சியாக ,

Thursday, July 24, 2014

ஒற்றை படை 23வது இரவு

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்துல்லாஹி வபரகாத்தஹு

ஜமாஅத், சார்பாக, பண்ருட்டி தவ்ஹீத் பள்ளி வாசலில், நடைபெற்ற லைலத்துல் கத்ர் ஒற்றை படை 23வது இரவில், நடைபெற்ற குரான் கேள்வி பதில் நிகழ்ச்சியில்

Monday, July 21, 2014

21 ஒற்றை படை இரவு

20.07.2௦14 அன்று கியாமுல் லைல் (இஷா தொழுகை) 1௦ 30 மணிக்கு நடந்தது இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டார்கள் !!!!!!!!!!!! !!!மற்றும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
11.00 to11:30 வரை : 4 ரகாஅத் இரவு தொழுகை 

11:30 to. 11:45 வரை : இடைவேளை 

Friday, July 18, 2014

தனி நபர் பிரச்சாரம்

தனி நபர் பிரச்சாரம்


பண்ருட்டி கிளை சார்பாக கடந்த 17=07=2014=அன்று தொழ அனுமதிக்க பட்ட பள்ளிவாசல் எது.? என்ற தலைப்பில் தனி நபர் பிரச்சாரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



Thursday, July 17, 2014

தாவாஹ்

பண்ருட்டி கிளை சார்பாக 16=07=2014 அன்று இஸ்லாம் குறித்தகேள்விகளுக்கு பதிலளிக்கபட்டு, 


ஷிர்கிற்கு எதிராக தனி நபர் பிரச்சாரம்

பண்ருட்டி கிளை சார்பாக 16=07=2014=அன்று கடலூர் மாவட்ட பேச்சாளர் சலாம் மூலம் ஷிர்கிற்கு எதிராக கடைவீதியில் சென்று 7 நபர்களுக்கு தனி நபர் பிரச்சாரம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


Tuesday, July 15, 2014

ரமலான் இரவு பயான்

மலான் இரவு பயான் --சகோ :அஷ்ரப்தீன் பிர்தௌசி 



பண்ருட்டி கிளை 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பண்ருட்டி கிளையில் 14.07.2014 திங்கக்கிழமை இரவு

Saturday, July 12, 2014