News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........உணர்வு - ..ஏகத்துவம் - .........தீன் குலப் பெண்மணி - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, July 26, 2014

27ஆவது ஒற்றை படை இரவு நிகழ்சிகள்

ஒற்றை படை இரவு வணக்கங்களின் தொடர்சியாக, இன்று 26. 07.2014 தொழுகைக்கு பிறகு , கடலூர் மாவட்ட பேச்சாளர் சகோதரர் ஷாகித் அவர்களால் ஜனாசா குளிப்பாட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.



ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்!.



இதன் தொடர்ச்சியாக ,
 தினமும் நடத்தப்படும் குரான் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது குரான் கேள்வி பதில் நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. 





பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment