News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, July 15, 2014

ரமலான் இரவு பயான்

மலான் இரவு பயான் --சகோ :அஷ்ரப்தீன் பிர்தௌசி 



பண்ருட்டி கிளை 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பண்ருட்டி கிளையில் 14.07.2014 திங்கக்கிழமை இரவு
தொழுகை முடிந்தவுடன் 10.00 மணிக்கு சகோ;அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள்
"சொர்க்கத்தின் வாழ்கையே உயர்ந்த வாழ்கை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment