அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரகாதஹூ
03 ஏப்ரல் 2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் , ரமலான் இரண்டாம் நாள் இரவுதொழுகையின் பொழுது,
நேற்று உங்களில் யார் சிறந்தவர் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
சகோ.இல்யாஸ் MIsc அவர்கள் பயான் செய்தார்.
இன்று அதன் தொடர்ச்சியாக இன்று, உங்களில் யார் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சுகிரார்களோ அவர்கள் தான் சிறந்தவர் ,என்ற தலைப்பினகீழ், இன்று இறைஅச்சம் , என்ற தலைப்பில் பயான் செய்யப்பட்டது.
இன்று இன்னும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.
தொழுகையின் முடிவில், பயானில் இருந்து கேள்வி பதில் நிகழ்சசி நடைபெற்றது,
சரியாக பதில் சொன்ன சகோதர சகோதரிகளுக்கு தலா ஒரு பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment