பண்ணுருட்டி கிளை சார்பாக தினமும் குரான் ஓத பயிற்சி
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுல்லாஹி வ பரக்காத்தஹு ,
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக பண்ருட்டி மர்கஸில் தினமும் பஜார் தொழகை முடிந்ததும் குர்ஆன் ஓத கற்று தரப்படுகிறது,
அல்ஹம்துலில்லாஹ் அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றார்கள் .
No comments:
Post a Comment