தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை
News
Saturday, July 23, 2016
குஜராத்தில் தலித் இளைஞ்சர்களை தாக்கிய சங்பரிவார பயங்கரவாதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்!
வன்மையாக கண்டிக்கிறோம் !!!!!
குஜராத்தில் இறந்து போன மாட்டின் தோலை வைத்து இருந்ததாக கூறி தலித் இளைஞ்சர்களை கொடூரமான முறையில் தாக்கிய சங்பரிவார பயங்கரவாதிகளை , வன்மையாக கண்டிக்கும் வண்ணம் ,
அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்படவேண்டிய போஸ்டர் மாதிரி
No comments:
Post a Comment