News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, July 5, 2016

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2016

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2016

பிறை தேட வேண்டிய நாளான இன்று (05-07-2016, செவ்வாய்க் கிழமை) மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியில் பிறை தென்பட்டுள்ளது.

எனவே 06-07-2016 புதன்கிழமை நோன்பு பெருநாளாகும். மேலும் 05-07-2016 செவ்வாய் கிழமை மஹ்ரிப் முதல் தமிழகத்தில் ஷவ்வால் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இவண்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்

No comments:

Post a Comment