News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Sunday, March 6, 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து புதிய மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளஹி வ பரகாதஹு ,

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்... இன்று 06.03.2016 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு கடலூரில் உள்ள AJ தீன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் சகோ. முஹம்மது யூசுப், அவர்கள், தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. தவ்பிஃக் மற்றும் மாநில செயலாளர்கள் E.பாருக்,ஆவடி இப்ராஹீம் அவர்கள் முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை வடக்கு , தெற்கு என இரண்டாக பிரித்து புதிய மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...! 







புதிய மாவட்ட நிர்வாகத்தின் விவரங்கள் பின்வருமாறு: 
‪கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்‬


தலைவர்:

சகோ:
M.முஹம்மது கவூஸ், நெல்லிக்குப்பம்
+919790583337

செயலாளர்:

சகோ:
S.ஷர்புதீன், மங்கலம் பேட்டை
+919994218285

பொருளாலர்:

சகோ: 
முஹம்மது சலீம், பண்ருட்டி 
+919443046580

துணைத் தலைவர்:

சகோ. A.உமர்அலி, C.N.பாளையம்
+919786472901

துணைச் செயலாளர்:

 S.ஷேட் முஹம்மது, வடலூர்
+919976104882




‪கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்‬





தலைவர்: 
சகோ: 
A.முஹம்மது ஆதம், சிதம்பரம் 
+919788083569 

செயலாளர்: 
சகோ: 
H.தமீஜ்ஜூதீன், லால்பேட்டை, 
+919894583913 

பொருளாளர்: 
சகோ. 
ஜமீல் நாசர், பின்னத்தூர் 
+919600578603 

துணைத் தலைவர்: 
சகோ:
முஹம்மது ஹனீப், சிதம்பரம் 
+919150742971 

துணைச் செயலாளர்: 
சகோ:
ஷேக், காட்டுமன்னார்கோயில் 
+919843645755 


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக பணிகளை கொண்டுச் செல்ல அனைவரும் அதிகமாக துஆ செய்யுங்கள்...! 
இப்படிக்கு, 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடலூர் மாவட்டம்,(வடக்கு/தெற்கு)

No comments:

Post a Comment