அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி வ பாரகாதஹு ,
எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் ,12/07 2015 ஞாயிற்று கிழமை அன்று ,
ரமலான் மாத கடைசி பத்து இரவுத் தொழுகையில் இடையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு என்ற தலைப்பில்; இப்றாஹிம் ஃபிர்தௌஸி பான் செய்தார் ,
இதில் ஏராளமானோர் பங்கெடுத்து பயன் பெற்றனர் , அல்ஹம்துளில்லாஹ் ,
அன்றே இரண்டாவது அமர்வில் நரகத்தின் வேதனை பற்ற விளக்கப்படத்துடன் புரொஜக்டர் மூலமாக மக்களுக்கு விளக்கப்பட்டது
உரை: அப்துஸ் ஸலாம்
இதிலும் ஏராளமானோர் பங்கெடுத்து பயன் பெற்றனர் , அல்ஹம்துளில்லாஹ் .

No comments:
Post a Comment