News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, May 2, 2015

தெருமுனை பிரசாரம் - பண்ருட்டி கிளையில்(28/04/2015)

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் ,  செவ்வாய்  கிழமை அன்று  மாலை (28/04/2015) தெருமுனை பிரசாரம் நடை பெற்றது .

சகோதரர் , கடலூர் மாவட்ட பேச்சாளர் அப்துல்சலாம் பிரசாரம் செய்தார்.