News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, February 27, 2017

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு
ஜமாஅத்துல் ஆகிா் மாதம்
கடந்த 29 .1.17 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாஅத்துல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 27.2.17 திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
அன்று பிறை தென்பட்டால் ஜமாஅத்துல் ஆகிா் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாஅத்துல் அவ்வல் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு
9952035444
9952035222
9952056444
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்.

Wednesday, February 1, 2017

மெகா போன் பிரச்சாரம்

அஸலாமு அலைக்கும் ரஹமதுல்லாஹி வா பரக்காத்தஹு ,

1.2 .2017 அன்று பண்ருட்டி TNTJ கிளையில் திருவதிகை பகுதியில்
மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்!
Image may contain: 2 people, people standing, tree and outdoor

Image may contain: 3 people, people standing, tree and outdoor