News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, January 28, 2017

தட்டம்மை,தடுப்பூசி பற்றிய வதந்தி

தட்டம்மை,தடுப்பூசி பற்றிய வதந்தி சம்மந்தமாக...
டாக்டர். கிஸார் அவர்களுடன் TNTJ சிறப்பு நேர்காணல்.





Thursday, January 19, 2017

அவதூறுகள்


ஒவ்வொரு பிரச்சினை நிகழும்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு அவதூறுகள் பரப்பபட்டுவருகின்றன.

இதுபோன்ற தருணங்களில்  fb.com/thouheedjamath என்ற நமது முகநூல் பக்கம், tntj.net என்ற நமது இணையதளம் மற்றும் உணர்வு இதழ் ஆகிய நமது செய்தி தளங்களில் வெளியிடப்படுவது மட்டுமே நமது அதிகாரப்பூர்வ செய்திகளாகும்.
மற்றவை நமது கருத்துக்கள் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மு.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்


https://www.facebook.com/ThouheedJamath/posts/1415208011831542

Sunday, January 15, 2017

மெகா போன் பிரச்சாரம் 14jan2017

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மெகா போன் பிரச்சாரம் 🍀V ஆண்டி குப்பம் பகுதியில் நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.



Image may contain: 2 people, motorcycle and outdoor

Image may contain: 1 person, outdoor

Saturday, January 14, 2017

திருக்குர்ஆனை ரசிப்போம்..! - ஜூமுஆ பேருரை

திருக்குர்ஆனை ரசிப்போம்..! - ஜூமுஆ பேருரை

நாள் : 13-01-2017

உரை : அபூபக்கர் ஸஆதி


Thursday, January 12, 2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 11.01.2017

முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 11.01.2017 புதன் கிழமை அன்று  சென்னையில் உள்ள மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் இவ்வமைப்பின் மேலாண்மைக்குழுத் தலைவராகிய எனது தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் ஒன்றாக மேலாண்மைக்குழுவில் சில மாற்றங்கள் செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி மேலாண்மைக்குழு புதியத் தலைவராக அப்துன் நாசர் MISC தேர்வு செய்யப்பட்டார். மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக ஷம்சுல்லுஹா ரஹ்மானி, ஹாஜா நூஹ், முஹம்மத் சாதிக் (எக்மோர்), அப்துல் கரீம் MISC ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மாநிலப் பொதுக்குழுவில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

ஷம்சுல்லுஹா ரஹ்மானி