News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........உணர்வு - ..ஏகத்துவம் - .........தீன் குலப் பெண்மணி - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, February 21, 2015

ஹதீஸ் தப்சீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,

எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் , வாரந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக , தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில் , கடந்த வெள்ளிகிழமை (20 பிப்ரவரி 2015 ) அன்று , இஷா தொழுகைக்கு பிறகு , ஹதீஸ் தப்சீர் நடைபெற்றது .

கணிசமான சகோதரர்கள்  பங்கெடுத்து பயன்பெற்றார்கள் , அல்ஹம்து லில்லாஹ் .

புகைப்படத்துடன் செய்தி அனுப்பியவர் : சகோதரர் முஹம்மது அலி ஜின்னா .

Tuesday, February 17, 2015

தொழுகையின் அவசியம் – பண்ருட்டி கிளை பயான்

கடலூர் மாவட்டம்  பண்ருட்டி  கிளை சார்பாக கடந்த 15-02-2015 அன்று  பயான் நடைபெற்றது . இதில் சகோ. யாஸின்  அவர்கள் ‘ தொழுகையின் அவசியம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்



Monday, February 16, 2015

இறையச்சம் : பயான்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி  கிளை சார்பாக கடந்த 15-02-2015 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ.அப்துஸ்ஸலாம் அவர்கள் “இறையச்சம் “என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்


வாரந்திர பயான் : 15 பிப்ரவரி 2015

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமதுள்ளஹி  வ பாரகாதஹு ,


எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் ,

வாரந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக , தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , கடலூர் மாவட்டம் , பண்ருட்டி கிளையில், இன்று (15 பிப்ரவரி 2015), ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பயான் நடைபெற்றது , 












இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் , அல்ஹம்டுளில்லாஹ்

செய்தி அனுப்பியவர் : சகோதரர் முஹம்மது அலி ஜின்னா .



குறிப்பு : செய்திகளை அனுப்ப, வாட்ஸ் அப்பிலோ அல்லது , 
admin@tntjpanruti.com என்ற ஈமெயில் முகவரிக்கோ  அனுப்பவும்

அனுப்புபவர்கள் கீழ்கண்ட விடயங்களை தவறாமல் குறிப்பிடவும் .

  • நிகழ்ச்சி ,  
  • தேதி , 
  • தலைப்பு ,
  • நிகழ்ச்சி எந்த தொழுகைக்கு பிறகு/முந்திய போன்ற விடயம் ,
  • பயான்  செய்பவர் பெயர் 
  • செய்தி அனுப்பும் நபரின் பெயர்

    செய்தி  அனுபுபவர்களை ஊக்குவிக்க , அனுபுபவர்களின் பெயர்களோடு பிரசுரிக்கப்படும் .